TSF UK FOOTBALL APPLICATION FORM :உதைபந்தாட்டம்

TSF UK CRICKET APPLICATION FORM :கிரிக்கட்

TSF UK NETBALL APPLICATION FORM :வலைப்பந்தாட்டம்

TSF UK VOLLEY BALL APPLICATION FORM : கரப்பந்தாட்டம்

சிறுவர்களுக்கான போட்டிகள் (ஒவ்வொரு போட்டியும் £2 மூன்று போட்டி £5)

பொதுவான விதிமுறை

1. நடுவர்களின் முடிவே இறுதியதனது.
2. போட்டிகள்யாவும் அனைத்துலக விதிமுறைமைகளுக்கமைவாகவே நடைபெறும்.
3. விண்ணப்பப் படிவங்களை இணையத்தளதினூடாகவும், தொடர்பு கொண்டு கடிதமூலமும் பெற்றுக் கொள்ளலாம், விண்ணப்பப் படிவ முடிவுத்திகதி 05-08-10
4. போட்டியில் ஏற்படும் ஆட்சேபனைகளை எழுத்து மூலமே பணியகத்தில் தெரிவிக்கலாம்
5. கழகங்கள் யாவும் போட்டிக்கான சீருடையணிந்தே வருதல் வேண்டும்
6. கழகங்கள் சார்ந்து பணியகத்துடனோ, நடுவர்களுடனோ கழக முகாமையாளர் மட்டுமே தொடர்பு பொள்ளலாம்.
7. விண்ணப்பப் படிவத்துடன் விண்ணப்பக் கணட்டணங்கள் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்
8. கழகங்கள் தத்தமது கழகக் கொடியினை 10-08-10ற்கு முன்னர் தரப்படல் வேண்டும்
9. மைதானத்திற்குள் மதுபானம், புகைப்பிடித்தல் தடைசெய்யப்பட்டுள்ளது.
10. விண்ணப்ப கண்டணம் மீளளிக்கப்படமாட்டாது
11. கழகங்கள் பாவிக்கும் பொருட்களின் குப்பைகளை களகங்களே பொறுப்பெடுத்து அதற்கான இடத்தில் போடவேண்டும்
12. வயதுப் பிரிவிற்கான போட்டிகளுக்கு ஆதாரப்படுத்தும் ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும்
13. போட்டிக்கு அழைக்கப்பட்டு 10 நிமிடங்களுக்குள் குறித்த மைதானத்திற்கு வராத கழகங்கள் தோல்வியடைந்ததாகவே கருதப்படும்.
14. கழக உறுப்பினர்கள் யாவரும் காலை 9 மணிக்குமுன்னரே மைதானத்திற்கு வந்தடையவேண்டும் காலை 9 மணிக்கு பின்னர் வரும் கழகஉறுப்பினர் உட்பட யாவருக்கும் நுழைவுக்கட்டணம் அறவிடப்படும்.
15. தாயக உணவகம் அங்கு தங்களுதேவையான உணவை விற்பனை செய்யும்

1.)  4வீரர்கள் கொண்ட போட்டி (அனுமதி £75)
2.)  5வீரர்கள் கொண்ட போட்டி (அனுமதி £75)

1.) வயதெல்லை அற்றது (அனுமதி £100)
2.) 10 வயதிற்குட்பட்டது (அனுமதி £40)
3.) 12 வயதிற்குட்பட்டது (அனுமதி £40)
4.) 14 வயதிற்குட்பட்டது (அனுமதி £40)
5.) 16 வயதிற்குட்பட்டது (அனுமதி £50)
6.) 19 வயதிற்குட்பட்டது (அனுமதி £60)
7.) 40 வயதிற்கு மேற்பட்டது (அனுமதி £75)

கிரிக்கட் பாடசாலைகளுக்கிடையிலானது (7 நபர் 5ஓவர்)
1.)வயதெல்லை அற்றது (அனுமதி £100)
2.)40 வயதிற்கு மேற்றபட்டது (அனுமதி £75)

CRICKET FORM 1
CRICKET FORM 2


காலை 9 மணிக்கு நிகழ்வுகள் ஆரம்பமாகும் காலை 10 மணிக்கு முன்னர் வரும் அனைவருக்கும் இலவசமான நுழைவு அனுமதி வழங்கப்படும் காலை 10 மணிக்குப்பின்னர் வரும் விளையாட்டு வீரர்கள் உட்பட அனைவருக்கும் நுழைவுக்கட்டணம் அறவிடப்படும் . (இவ் அனுமதி ஒரு தடைவ உள்வருவதற்கு மட்டுமே)

தனிநபர் £3
வாகனம் £3